மழையால் சேதமான நெற்பயிரை விவசாயிகள் சங்கத்தினர் ஆய்வு

பாபநாசம், ஜன. 22: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், மாநில செயலாளர் சாமி நடராஜன் ஆகியோர் பாபநாசம் ஒன்றியத்தில் மழையால் சாய்ந்து, பாதிப்படைந்த நெல் பயிர்களை பார்வையிட்டனர். உடன் மாவட்ட துணை செயலாளர் காதர் உசேன், ஒன்றிய செயலாளர் முரளிதரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட இருந்தனர்

Related Stories:

>