×

மதுராந்தகத்தில் சொகுசு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து

 

விழுப்புரம்: மதுராந்தகத்தில் சொகுசு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துகுள்ளானது. தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப் பணி நடைபெறுகிறது. எச்சரிக்கை பலகை வைக்காததால் விபத்து அதிகரித்து வருகிறது. விபத்தால் மதுராந்தகம் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Tags : Maduranthakha ,Viluppuram ,Maduranthaka ,National Highway ,Madurandkam ,
× RELATED தமிழ்நாட்டில் கஞ்சா சப்ளை செய்த பெண் தாதா ஆந்திராவில் கைது