விநாயகருக்கு கும்பாபிஷேகம்

சாயல்குடி, ஜன.22:  கடலாடி ஜயப்பன் கோயிலில் சர்வதீர்த்த விநாயகருக்கு மண்டல கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடலாடி சர்வதீர்த்த விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 45 நாட்களுக்கு முன் நடந்தது. இதற்கான மண்டல கும்பாபிஷேகம் நேற்று யாகசாலை பூஜைகள்,  வேதமந்திரங்களுடன் விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், பூர்ணஹீதி, தீபாராதனை யாத்ராதானம் நடத்தப்பட்டு. யாக சாலையிலிருந்து கடம் புறப்பட்டது. சாமி விக்கிரகத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. பிறகு பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்களும் நடந்தது.

Related Stories:

>