- மத்திய அமைச்சர்
- சி.சுப்ரமணியம்
- கோவா
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- ஆத்திபாளையம்
- ஓபினக்கர வீதி
- சுப்ரமணியம்
- பாபாலம்
சென்னை: மறைந்த ஒன்றிய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பெயரை கோவையில் உயர்மட்ட பாலத்துக்கு சூட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவையில் ஆத்துப்பாலம் – ஒப்பணக்கார வீதி வரை உயர்மட்ட பாலத்துக்கு சி.சுப்பிரமணியம் மேம்பாலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.’நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கிய பசுமைப் புரட்சிக்கு அடித்தளமாக இருந்தவர் சி.சுப்பிரமணியம்’ என முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
