×

தைவானின் வடகிழக்கு கடலோர நகரமான இலானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7ஆக பதிவு

 

தைவானின் வடகிழக்கு கடலோர நகரமான இலானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7ஆக பதிவாகியுள்ளது.

Tags : northeastern ,Ilan, Taiwan ,
× RELATED மலேசியாவில் நடந்த ஆடியோ விழாவில்...