×

திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்க வாசல் தரிசனத்திற்கு டிக்கெட் இருந்தால் மட்டுமே அனுமதி!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்க வாசல் தரிசனத்திற்கு டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே அனுமதி என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிச.30, 31 மற்றும் ஜன.1ம் தேதிகளில் சொர்க்க வாசல் தரிசனம் நடைபெறுகிறது. டிக்கெட்டுகள் இல்லாமல் வந்து பக்தர்கள் ஏமாற வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tirupathi Eumamalaiaan Temple ,Paradise Gate Vision ,Thirumalai ,Thirupathi Elumalaiaan Temple ,Paradise Gate ,Vaikunda Ekadasi ,
× RELATED பலூனில் காஸ் நிரப்பும் போது மைசூரு...