×

சென்னையில் பி.எஸ்.என்.எல். சேவை பாதிப்பு

 

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் பி.எஸ்.என்.எல். சேவை பாதிப்பு என வாடிக்கையாளர்கள் புகார் கூறியுள்ளனர். பி.எஸ்.என்.எல். எண்ணில் இருந்து பிற எண்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பி.எஸ்.என்.எல். எண்ணின் தொடர்பு கிடைத்தாலும் எதிரில் பேசுபவர் குரல் சரியாக கேட்பதில்லை எனவும் கூறியுள்ளனர்.

Tags : Chennai ,S. N. L. ,B. S. N. L. ,
× RELATED சென்னையில் தெருக்கள், சாலைகளை தரமாக...