×

இடியாப்பம் விற்கும் வியாபாரிகள் உரிமம் பெறுவது கட்டாயம்: தமிழ்நாடு அரசு

சென்னை: சைக்கிள், இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்கும் வியாபாரிகள் உணவு பாதுகாப்புதுறையிடம் உரிமம் பெற்று இடியாப்பம் விற்பனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு உரிமத்தை ஆன்லைனில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Food Safety Department ,
× RELATED இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட...