×

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி; எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு

சென்னை: கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலியாக தமிழக, கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக எல்லை மாவட்டங்களில் சோதனைச் சாவடிகளில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்து, கிருமிநாசினிகள் தெளிக்கவும் தமிழக சுகாதாரத்துறை ஆணையிட்டுள்ளது.

Tags : Bird ,outbreak ,Kerala ,Chennai ,Tamil Nadu Health Department ,Tamil Nadu ,Alappuzha ,Kottayam ,
× RELATED வனத்துறை சார்பில் முதுமலையில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு