விளையாட்டு விழா

திருத்துறைப்பூண்டி, ஜன.21: திருத்துறைப்பூண்டி காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவலர் குடும்பங்களுக்கான பொங்கல் விளையாட்டு போட்டி நடைபெற்றது. டிஎஸ்பி பழனிச்சாமி தலைமை வகித்தார். இதில் இன்ஸ்பெக்டர்கள் மகாதேவன், அறிவழகன், புஷ்பவள்ளி, எஸ்ஐக்கள் தேவதாஸ், ஓவியா மற்றும் பலர் கலந்து கொண்டர். சிறியோர், பெரியோர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Related Stories:

>