×

என் வாழ்வின் மூன்று முக்கியமான மனிதர்களின் நினைவு தினம் இன்று: கமல்ஹாசன்

சென்னை: என் வாழ்வின் மூன்று முக்கியமான மனிதர்களின் நினைவு தினம் இன்று என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பெரியார் மறைந்து அரை நூற்றாண்டு ஆகிறது; அவர் பற்ற வைத்த பகுத்தறிவு நெருப்பு சமூகத்தீமைகளைச் சுட்டெரிக்கிறது. பெரியார் காட்டிய வழியில் ஒளியில் தமிழ்ச்சமூகம் எந்த ஒடுக்குமுறைக்கும் அஞ்சாமல் வாழ்வாங்கு வாழும். இரண்டாமவர் என்றென்றும் என் இதயத்தில் வீற்றிருக்கும் எம்ஜிஆர் என தெரிவித்தார்.

Tags : Kamal Haasan ,Chennai ,Makkal Needhi Maiam ,Periyar ,
× RELATED மத்திய அரசு வழங்கிய மானியத்தை...