செயற்குழு கூட்டம்

தொண்டி, ஜன.21: தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் தொண்டி கிழக்கு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் லியோ ஜெரால்டு எமர்சன் தலைமை வகித்தார். தலைவர் ரவி முன்னிலை வகித்தார். தொடக்க நிலை பள்ளிகள் திறப்பது. மாணவர்களின் கல்வி திறனை வளர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து பேசப்பட்டது. செயலாளர் செந்தில்குமார் உட்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மகளீர் அணி செயலாளர் காஞ்சனா நன்றி கூறினார்.

Related Stories:

>