×

ஒன்றிய அரசின் ‘சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம்’ என்ற விருதை வென்று சாதனை படைத்து MTCக்கு உலக வங்கி பாராட்டு!

டெல்லி: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC), முந்தைய வீழ்ச்சியிலிருந்து மீண்டு, ஒன்றிய அரசின் ‘சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம்’ என்ற விருதை வென்று சாதனை படைத்துள்ளதாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.

Tags : World Bank ,MTC ,Delhi ,Chennai Metropolitan Transport Corporation ,Union Government ,
× RELATED எஸ்.ஐ.ஆர். பணிகளால் பீகார் 75 தொகுதிகளில் முடிவுகள் மாறியது: பரகலா பிரபாகர்