அடையாளம் தெரியாத மூதாட்டி உடல்

விருதுநகர், ஜன. 20: விருதுநகர் அருகே, கேகேஎஸ்எஸ்என் நகரில் நீரேற்று நிலையம் அருகே 65 வயது மூதாட்டி இறந்த நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து விஏஓ ரத்தினகுமார், விருதுநகர் ரூரல் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இறப்பு தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>