×

திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அரிப்பு

 

தூத்துக்குடி: திருச்செந்தூரில் கடல் அரிப்பு; பக்தர்கள் பாதுகாப்பாக நீராட 200 அடி நீளத்துக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. கடலில் ஆழமான பகுதியில் பக்தர்கள் குளிக்க வேண்டாம் என அதிகாரிகள் அறுவுறுத்தி வருகின்றனர்.

Tags : Tricendur ,Thoothukudi ,
× RELATED கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர்...