×

கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு 16வது முறையாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் நடத்திய சோதனையில் மிரட்டல் புரளி என தெரியவந்தது.

Tags : Coimbatore Collectorate ,Coimbatore ,
× RELATED சென்னை மாநகர காவல்துறையின் காவல் கரங்கள் சார்பில் 6,130 சடலங்கள் நல்லடக்கம்