மேற்கு மாவட்டத்தில் 500 பேர் இணைந்தனர்

சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி ஏற்பாட்டில், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கொப்பம்பட்டி நளினி ராஜேந்திரன், பாமக ஒன்றிய கவுன்சிலர் சத்யாஜெகநாதன், பாமக முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, நிர்வாகிகள் பொட்டனேரி பழனிசாமி, மேச்சேரி  பாமக ஒன்றிய தலைவர் அன்புமணி, முருகன், ரஜினி மக்கள் மன்ற மேச்சேரி நகர செயலாளர் பசுபதி, ஐஜேகே முன்னாள் மேற்கு மாவட்ட தலைவர் கண்ணன், அதிமுக மேச்சேரி நகர ஜெ.பேரவை செயலாளர் தேவராஜ், துணைச்செயலாளர் மனோகர், இணைச்செயலாளர் பாலகிருஷ்ணன், பாமக சின்னமுத்து, முருகன், கருப்பண்ணன், குமார், கருமலை, பள்ளிப்பட்டி முருகன் உள்ளிட்டோர் தலைமையில் 500 பேர் திமுகவில் இணைந்தனர்.

Related Stories:

>