கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா

கள்ளக்குறிச்சி, ஜன. 19:     கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று ஒரு நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டன. இதனையடுத்து மாவட்டத்தில் தொற்று பாதிப்பு மொத்த எண்ணிக்கை 10861ஆக உயர்ந்துள்ளது. இதில் 10726 நபர்கள் பூரணகுணமடைந்து நலமுடன் வீடு திரும்பினர். மீதமுள்ள 27 நபர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 2  நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டன. இதனையடுத்து  மாவட்டத்தில் தொற்று பாதிப்பு மொத்த எண்ணிக்கை 15115ஆக உயர்ந்துள்ளது.

Related Stories:

>