×

இந்தியாவுக்கு எதிரான வரிகளை நீக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகம்!

வாஷிங்டன் : இந்தியாவுக்கு எதிரான 50% வரியை நீக்கக் கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டது. வரி விதிப்பு நடவடிக்கை சட்டவிரோதம் என்றும், அமெரிக்க நுகர்வோருக்கே இதனால் பாதிப்பு என்றும் கூறி ஜனநாயக கட்சியின் 3 உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.

Tags : US Parliament ,India ,Washington ,Democratic Party ,
× RELATED இந்திய பொருட்கள் மீதான வரியை நீக்கக்...