பள்ளியில் சமத்துவ பொங்கல்விழா

தேவகோட்டை, ஜன.17: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. கொரோனா காரணமாக மாணவர்களுக்கு விடுமுறையாதலால் பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்  தலைமையில் ஆசிரியர்கள் செல்வமீனாள், முத்துலெட்சுமி, முத்துமீனாள், ஸ்ரீதர், கருப்பையா ஆகியோர் பொங்கலோ பொங்கல் என்று கூறி பொங்கல் சமைத்து பொங்கலை கொண்டாடினர்.

Related Stories:

>