திருமங்கலத்தில் திமுக கொடியேற்று விழா

திருமங்கலம், ஜன. 17:  திருமங்கலம் அண்ணாநகரில் நகர திமுக சார்பில் நேற்று கொடியேற்று விழா நடைபெற்றது. தெற்கு மாவட்ட செயலாளா் மணிமாறன் கலந்து கொண்டு திமுக கொடியை ஏற்றி சிறப்புரையாற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், நகர பொறுப்பாளர் முருகன், பொருளாளர் பொடா நாகராஜ், முன்னாள் நகர செயலாளர் ஸ்ரீதர், நிர்வாகிகள் செல்வம், முத்துக்குமார், ஜஸ்டின்திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>