×

தமிழ்நாட்டின் உரிமைகளை தாரை வார்த்துக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி: செல்வப்பெருந்தகை கேள்வி

சென்னை: தமிழ்நாட்டின் உரிமைகளை தாரை வார்த்துக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; சாமர்த்தியமாக முடிவு எடுப்பார்கள். தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத ஒன்றிய அரசை எதிர்த்து கேள்வி எழுப்ப தைரியமில்லாதவர் எடப்பாடி பழனிசாமி. 2026 தேர்தலில் அதிமுக 10 தொகுதிகளில் கூட வெல்ல வாய்ப்பில்லை என தெரிவித்தார்.

Tags : EDAPPADI PALANISAMI ,TAMIL ,NADAT ,Chennai ,Tamil Nadu ,Congress ,President ,EU govt ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!