சென்னை: தமிழ்நாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி டிச.11-ல் தொடங்குகிறது. சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன.