உலகம் முழுவதும் 81 நாடுகளில் இருந்து இந்தாண்டில் 24,600 இந்தியர்கள் வெளியேற்றம்: சவுதி அரேபியாவில் அதிகபட்ச நடவடிக்கை
20 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த அரசு பங்களாவை இரவோடு இரவாக காலி செய்த மாஜி முதல்வர்கள் : பீகார் அரசியலில் பரபரப்பு
உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கு; பாஜக மாஜி எம்எல்ஏவின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ அவசர மனு: பாதிக்கப்பட்ட பெண்ணும் மனுதாக்கல்
மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநில எல்லை கிராமத்தில் சட்டவிரோத துப்பாக்கி தொழிற்சாலை அழிப்பு: ட்ரோன் உதவியுடன் போலீஸ் வேட்டை47 பேர் கைது
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி டெல்லியில் ஒரே இரவில் 1,306 பேர் கைது: விடிய விடிய நடத்திய ‘ஆபரேஷன் ஆகத் 3.0’ வேட்டை
100 நாட்கள் திட்டத்தை முடக்கிய ஒன்றிய அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்