×

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை : வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 0.25 சதவீதம் குறைக்கப்பட்டதை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமானது. ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதை அடுத்து வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Reserve Bank ,MUMBAI ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,02,560-க்கு விற்பனை!