தேர்தலில் அதிமுகவின் மீதுள்ள அதிருப்தி திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு வழிவகுக்கும் விஜய் வசந்த் பேட்டி

புதுக்கோட்டை, ஜன.13: தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஜய் வசந்த் நேற்று தூத்துக்குடி விமானநிலையம் வந்தார். அவருக்கு தூத்துக்குடி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டேவிட் பிரபாகரன், முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் பொன்பாண்டியன், மாநில பொதுச்செயலாளர் காமராஜ், மாவட்ட நிர்வாகிகள் ஜெயக்கொடி, செந்தூர்பாண்டி, அருணாச்சலம், தங்கராஜ், மார்க்ஸ், பிரபாகர், ஜான்வெஸ்லி, கிருஷ்ணன், விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில்,  கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு நிறைய செய்யவேண்டும் என்ற கனவை நிறைவேற்ற பாடுபடுவேன். கட்சி மேலிடம் முடிவு செய்தால் தேர்தலில் போட்டியிடுவேன். முழுநேர அரசியலில் மட்டும் ஈடுபட்டு மக்கள் சேவையாற்ற விரும்புகின்றேன். தேர்தலில் அதிமுகவின்  மீதுள்ள அதிருப்தி திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு வழிவகுக்கும். பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்குவது அதிமுகவுக்கு வாக்களிக்க கொடுக்கும் டோக்கன் போன்றது.பாதுகாப்பு விதிகளுடன் தியேட்டரில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி அளிப்பது குறித்து பரிசீலித்தால் நலம். விஜயின் மாஸ்டர் படம் வெளியாவது மூலம்தான் மீண்டும் திரையரங்கு பழைய நிலையை அடையும் என்றார்.

தூத்துக்குடி சின்னத்துரை அன்கோ-வில் புத்தம் புதிய ஜவுளி ரகங்கள் குவிந்துள்ளன வணிக நகரான ஏரலில் தொடங்கி, கோவில் நகரான செந்தூரை தொடர்ந்து இப்போது முத்து நகரான தூத்துக்குடியிலும் முத்திரை பதித்திட வந்துள்ளது உங்கள் ேக.சின்னத்துரைஅன்கோ, அழகு பட்டும், ஆபரண தங்கமும் ஒரே இடத்தில் அன்பை பரிமாறும் பொங்கல் கொண்டாட்டம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான ஜவுளிகள் வந்து குவிந்துள்ளது. பெண்களுக்கு சில்வர் ஜாரிசில்க், ஆண்டிஜாரி வொர்க் சாரி, காத்தான் சில்க், கிரீன் சில்க், விசித்திரா சாரி, சனாசாரி, ஆப்கோட் சாரி, பாபாலி சில்க், மிலானோ சாரி, டான்செக் சாரி, மயூரி சில்க், சாப்ட் சில்க் ஆகிய ரகங்கள் உள்ளன. மேலும் பட்டுவாலா சுடிதார் கலெக்சன், சில்க் ஜக்காட் சுடி, மிடி, பிராக், பிளாசோ, பேண்ட் சுடிதார், பத்மாவதி கோட் சுடிதார், ஜம்சூட், பிளாசோ வெஸ்டர்ன், ஜாக்கெட் டைப் வெஸ்டர்ன், ரியான் லாங்பிராக், ரியான் லாங் டாப்ஸ், ஜிமி நிமி, டிரஸ் லைன், தியா போன்ற டாப்ஸ் ரகங்கள் வந்துள்ளன.

சிறுவர் சிறுமிகளுக்கான ரெடிமேட்ஸ் மற்றும் சுடிதார் ரெடிமேட்ஸ், சுடிதார் மெட்டிரியல்  என அனைத்து ரகங்களும் புத்தம் புதிய டிசைன்களில் வந்து குவிந்துள்ளன. ஆடவர்களுக்கென  தனிஷோரூம் கே.சின்னத்துரை அன்கோ மென்ஸ்வேர், ஆடை  ரகங்களில்  Levis, Allen solly, peter England, Louis Philippe, van Heusen, Basics, crimsoune clup, Crocodile, Jockey, classic polo, Indian Terrain மற்றும் முன்னணி ரகங்கள் வந்துள்ளன.இந்த பொங்கல் பண்டிகையை கே.சின்னத்துரை அன்கோ ஜவுளிகளுடன் கொண்டாட உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

Related Stories:

>