×

தமிழ்நாட்டில் மேலும் ரூ.450 கோடி முதலீடு செய்கிறது வின்ஃபாஸ்ட் நிறுவனம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.450 கோடி முதலீடு செய்கிறது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்சார பேருந்துகள், இருசக்கர வாகனங்களும் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட உள்ளன. வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழ்நாடு அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

Tags : Winfast ,Tamil Nadu ,Minister ,T.R.P. Raja ,Chennai ,Tamil Nadu government… ,
× RELATED கொளத்தூர் அரசு மாதிரி மேல்நிலைப்...