×

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் உத்தரவு பிறப்பித்த பிறகே 144 தடை உத்தரவு அமல்: அரசு தரப்பு வாதம்

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் உத்தரவு பிறப்பித்த பிறகே 144 தடை உத்தரவு அமல் என அரசு தரப்பு தெரிவிக்கப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

Tags : Madurai ,Tiruparangundaram ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...