×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளோம்: செல்வப்பெருந்தகை

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளோம் என செல்வப்பெருந்தகை பேட்டி அளித்துள்ளார். திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியுடன் இருப்பதை இன்றைய சந்திப்பு பறைசாற்றியுள்ளது. கூட்டணி தொடர்பான அனைத்து விதமான சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம்.

Tags : Chief Minister ,Mu. K. ,STALIN ,Chennai ,Mu. K. Wealthy ,Timuka-Congress alliance ,
× RELATED பனப்பாக்கம் கிராமத்தில் புதர்கள் மண்டி வீணாகும் சிறுவர் பூங்கா