கலெக்டர் எச்சரிக்கை திருவாரூர் மாவட்டத்தில் 264.8 மி.மீட்டர் மழையளவு பதிவு

திருவாரூர், ஜன.12: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 6 மணி வரையில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு: திருவாரூர் 16.4, திருத்துறைப்பூண்டி 29, முத்துப்பேட்டை 41.2, மன்னார்குடி 22, நீடாமங்கலம் 23, வலங்கைமான் 24.2, பாண்டவர் தலைப்பு 28.8, குடவாசல் 57.6, நன்னிலம் 22.6 மொத்தம் 264.8 மில்லி மீட்டர் மழையும், சராசரியாக 29.42 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியது.

Related Stories:

>