×

திண்டுக்கல், முள்ளிப்பாடி அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல்: திண்டுக்கல், முள்ளிப்பாடி அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 8 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி பேருந்து விபத்துகுள்ளானது.

Tags : Mullipadi, Dindigul ,Dindigul ,
× RELATED திண்டிவனம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி!