×

எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: பிரதமர் பேசும்போது, SIR உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர். எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Delhi ,Lok Sabha ,SIR ,
× RELATED தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு...