- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- ராணிப்பேட்டை
சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (டிச.01) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
