×

எம்எல்எஸ் கோப்பை கால்பந்து பைனலில் மெஸ்ஸி அணி

 

ஃபோர்ட் லாடர்டேல்: மேஜர் லீக் சாக்கர் (எம்எல்எஸ்) கோப்பைக்கான கால்பந்து இறுதிக்கு தகுதி பெறுவதற்கான போட்டிகள் ஈஸ்டர்ன் மற்றும் வெஸ்டர்ன் கான்பரன்ஸ் கால்பந்தாட்ட அணிகள் இடையே நடந்தன. இதன் இறுதிப் போட்டி ஒன்றில், அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மயாமி அணியும், நியூயார்க் சிட்டி எப்சி அணியும் மோதின. இப்போட்டியில் இன்டர்மயாமி அணி, 5-1 என்ற கோல் கணக்கில் வென்று, எம்எல்எஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து, வரும் 7ம் தேதி மயாமி நகரில் நடக்கும் இறுதிப் போட்டியில் இன்டர் மயாமி – வான்கூவர் அணிகள் மோதவுள்ளன.

 

Tags : Messi ,MLS Cup ,Fort Lauderdale ,Major League Soccer ,MLS) Cup ,Eastern ,Western Conference ,Argentina ,Lionel Messi ,Inter… ,
× RELATED இந்த ஆண்டில் ‘கூகுளில்’ அதிகம்...