×

இந்தோனேசியாவில் ‘சென்யார்’ புயலால் ஏற்பட்ட பேரிடர்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 248ஆக உயர்வு, 100 பேர் மாயம்

ஜகார்தா : இந்தோனேசியாவில் ‘சென்யார்’ புயலால் ஏற்பட்ட பேரிடர்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 248 ஆக உயர்ந்துள்ளது. 100 பேர் மாயமாகி உள்ளனர். மலாக்கா ஜலசந்தியில் மிக அரிதாக உருவான புயலாக கருதப்படும் சென்யார் புயலால் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் சுமார் 400 பேர் உயிரிழந்தனர்.

Tags : Senyar ,Indonesia ,JAKARTA ,STORM 'SENYAR' ,Malaysia, Thailand ,Malacca Strait ,
× RELATED அமெரிக்க அதிபர் டொனால்டு...