×

கனமழை காரணமாக திருச்சி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிப்பு!

 

சென்னை: கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், சிறப்பு வகுப்புகளும் வைக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, ராமநாதபுரம், ராமேஸ்வரம், R.S.மங்களம், திருவாடானை வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags : Trichy ,Ramanathapuram ,Rameswaram District ,Chennai ,District Governor ,Saravanan ,Rameswaram ,R.S. ,Mangalam ,Thiruvadana ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...