தர்மபுரி ராஜலட்சுமி சோனாலிகா டிராக்டர் ஏஜென்சி ஷோரூமில் அறிமுக விழா

தர்மபுரி, ஜன.11: தர்மபுரி ராஜலட்சுமி சோனாலிகா டிராக்டர் ஏஜென்சி ஷோரூமில், டைகர் என்ற சோனாலிகா டிராக்டர் அறிமுக விழா நடந்தது. இந்த டைகர் ரக சோனாலிகா டிராக்டர், தமிழகத்தில் முதன்முறையாக இந்த ஷோரூமில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு ராஜலட்சுமி சோனாலிகா டிராக்டர் ஏஜென்சி உரிமையாளர் சரவணன் தலைமை வகித்தார். ரவி முன்னிலை வகித்தார். மாநில விற்பனை முதன்மை அலுவலர் சிவலிங்கம், முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். கடத்தூர் விவசாயி வெற்றி, டைகர் ரக டிராக்டரை பெற்றுக்கொண்டார். பொங்கல் பண்டிகையையொட்டி, டிராக்டர் விற்பனையில் சில சலுகைகளை அறிவித்துள்ளனர். எனவே, விவசாயிகள் ராஜலட்சுமி சோனாலிகா டிராக்டர் ஏஜென்சியை தொடர்பு கொள்ளலாம் என உரிமையாளர் சரவணன் தெரிவித்துள்ளார். ...

Related Stories:

>