×

டிட்வா புயல் எச்சரிக்கை எதிரொலி: மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மயிலாடுதுறை: டிட்வா புயல் எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Tidwa ,Mayiladuthura ,Ruler ,
× RELATED படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும்...