×

பட்டியலின பெண், மாணவர்களுக்கு உணவு சமைப்பதற்க்கு எதிராக, சாதிய வன்கொடுமையில் ஈடுபட்ட வழக்கில், 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

திருப்பூர்: அவிநாசி அருகே 2018ம் ஆண்டு அரசுப்பள்ளியில் பட்டியலின பெண், மாணவர்களுக்கு உணவு சமைப்பதற்க்கு எதிராக, சாதிய வன்கொடுமையில் ஈடுபட்ட வழக்கில், 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பழனிசாமி, சக்திவேல், சண்முகம், வெள்ளியங்கிரி, துரைசாமி, சீதாலட்சுமி ஆகியோர் குற்றவாளிகள் என வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. இவ்வழக்கில் 36 பேர் சேர்க்கப்பட்ட நிலையில், 4 பேர் இறந்து விட்டனர். மீதமுள்ள 25 பேர் விடுவிக்கப்பட்டனர்.

Tags : THIRUPPUR ,AVINASI ,PALANISAMI ,SHAKTIVEL ,SANMUGAM ,VELIYANGRI ,DURAISAMI ,SITHALAKSHMI ,
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில்...