×

6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்தது!

சென்னை: கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து மீட்புப் பணிகளுக்காக 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்தனர். ஒரு அணிக்கு 30 பேர் வீதம் தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், திருவாரூருக்கு தலா 1 அணி மற்றும் புதுச்சேரிக்கு 2 அணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Tags : National Disaster Rescue Team ,Chennai ,Thanjavur ,Nagai ,Mayiladuthura ,Pudukkottai ,Cuddalore ,Thiruvarur ,Puducherry ,
× RELATED கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையில்...