×

தஞ்சை ஆலங்குடியில் அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியை வெட்டிக் கொலை!

 

தஞ்சை: தஞ்சை ஆலங்குடியில் அரசு தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றிய காவியா வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை காவியாவை வழிமறித்து அஜித்குமார் என்பவர் வெட்டிக் கொலை செய்துள்ளார். ஆசிரியை காவியாவும் அஜித்குமாரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Alangudi, Thanjavur ,Thanjavur ,Kavya ,Ajith Kumar ,
× RELATED இந்தியாவின் மற்ற மாநிலங்கள்...