×

ரூ.7,280 கோடியில் அரிய வகை காந்த உற்பத்தி திட்டம் மேற்கொள்ள ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

 

டெல்லி: ரூ.7,280 கோடியில் அரிய வகை காந்த உற்பத்தி திட்டம் மேற்கொள்ள ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் முதல் முறையாக இந்த திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Tags : EU Cabinet ,Delhi ,Union Cabinet ,
× RELATED மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ. 11,718...