×

மலாகா ஜலசந்தியில் உருவான சென்யார் புயல் இந்தோனேசியாவில் கரையை கடந்தது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தோனேசியா: மலாகா ஜலசந்தியில் உருவான சென்யார் புயல் இந்தோனேசியாவில் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்யார் புயல் கரையை கடந்தபோது மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

Tags : Storm Senyar ,Strait of Malaga ,Indonesia ,Indian ,Meteorological Centre ,Indian Meteorological Survey Centre ,
× RELATED அமெரிக்க அதிபர் டொனால்டு...