கஞ்சா விற்ற வாலிபர் கைது

சோழவந்தான், ஜன.11: சோழவந்தான் அருகே மேலக்கால் பகுதியில் காடுபட்டி எஸ்.ஐ. ராஜா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு டூவீலரில் வைத்து கஞ்சா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த பால்சாமி மகன் பாலமுருகன்(25) என்பவரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலம் மற்றும் டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>