கோவை: அதிமுகவுக்காக உழைத்ததற்காக கட்சியில் இருந்து நான் நீக்கப்பட்டுள்ளேன் என கோவையில் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். மேலும் ‘ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து உழைத்ததற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டதுதான் எனக்கு கிடைத்த பரிசு. அதிமுகவுக்காக 50 ஆண்டுகளாக உழைத்த நான் மனவேதனையில் உள்ளேன்’ எனவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
