×

2026 ஜனவரிக்குள் தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்படும்: எடப்பாடி பழனிச்சாமி

 

சென்னை: 2026 ஜனவரிக்குள் தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்படும். அதனால் ஒவ்வொரு தொகுதியிலும் தகுதியான வேட்பாளர்களை பரிந்துரைக்க வேண்டும் என்று காணொலி மூலம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களுக்கு இபிஎஸ் அறிவுரை வழங்கினார்.

Tags : Coalition ,Edappadi Palanichami ,Chennai ,EPS ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...