×

டெல்லி செல்லும் நயினார் நாகேந்திரன்

 

சென்னை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி செல்கிறார். கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பாஜக சார்பில் குழு அமைப்பது தொடர்பாக அமித்ஷா, ஜே.பி.நட்டாவை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Nayinar Nagendran ,Delhi ,Chennai ,BJP ,Amitsha, J. B. ,Nata ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...