×

மாவட்ட ஊராட்சி, ஒன்றிய குழு வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சி வடக்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி குழு – ஊராட்சி ஒன்றிய குழு வார்டுகளில் வார்டு உறுப்பினர்கள் பொறுப்புக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை அமைச்சரும், வடக்கு மாவட்டச் செயலாளருமான தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு: காஞ்சிபுரம் மாவட்டம், வார்டு 3 குண்ணம் ராமமூர்த்தி, வார்டு 4 மொளச்சூர் எஸ்.பாலா (எ) பால்ராஜ், வார்டு 5 நந்தம்பாக்கம் வி.அரி, வார்டு 6 படப்பை ஆ.மனோகரன், வார்டு 7 – மதிமுக. செங்கல்பட்டு மாவட்டம் வார்டு 1 கவுல்பஜார் ச.மனோகர், வார்டு 4 காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வார்டு 5 சிங்கபெருமாள் கோயில் பூங்கோதை ராஜன், வார்டு 6 மாம்பாக்கம் காயத்திரி அன்புசெழியன், வார்டு 7 சிறுதாவூர் டி.ஜெயச்சந்திரன், வார்டு 8 திருக்கழுக்குன்றம் ஆர்.கே.ரமேஷ்.ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள்: குன்றத்தூர் வடக்கு ஒன்றியம் வார்டு 3 கோவூர் தா.அன்பழகன், வார்டு 4 பரணிபுத்தூர் சி.பாண்டி, வார்டு 5 அய்யப்பன்தாங்கல் லோகநாயகி சாமிநாதன், வார்டு 6 அய்யப்பன்தாங்கல் உஷா நந்தினி எத்திராஜ், வார்டு 7 மௌலிவாக்கம் உமா மகேஸ்வரி வந்தேமாதரம், வார்டு 8 காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வார்டு 9 கெருகம்பாக்கம் கே.சுதாகரன், வார்டு 10 தண்டலம் அன்னமாள் மோகன், குன்றத்தூர் தெற்கு ஒன்றியம் வார்டு 1 எம்.வாசுகி, மலையம்பாக்கம், வார்டு 2 – வி.அன்பு, சிக்கராயபுரம், வார்டு 11 – சி.பாலகிருஷ்ணன், நந்தம்பாக்கம், வார்டு 12 – மலர்விழி முருகன், பூந்தண்டலம், வார்டு 13 – லட்சாவதி கருணாகரன், திருமுடிவாக்கம், வார்டு 14 – அன்பழகன், நடுவீரப்பட்டு, வார்டு 15 – சங்கீதா வேலு, சாலமங்கலம், வார்டு 16 – குமுதா சுமன், மணிமங்கலம், வார்டு 17 – மலர்விழி தமிழ்அமுதன், ஆதனூர், வார்டு 18 – சரஸ்வதி மனோகரன், படப்பை, வார்டு 19 – காங்கிரசுக்கு ஒதுக்கீடு. வார்டு 20 – எம்.ராஜேந்திரன், சென்னக்குப்பம், வார்டு 21 – ராஜலட்சுமி ராஜி, மாடம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் வடக்கு ஒன்றியம்: வார்டு 1 – ஹேமாவதி விமல்ராஜ், பிச்சிவாக்கம், வார்டு 6 – நா.வெங்கடேசன், கோட்டூர், வார்டு 7 – மேனகா மணிகண்டன், சிங்கிலிபாடி, வார்டு 8 – எஸ்.டி.கருணாநிதி, செல்வழிமங்கலம், வார்டு 9 – உஷா கோதண்டம், சந்தவேலூர், வார்டு 10 – அந்தோணி வினோத், மொளச்சூர், வார்டு 11 – காங்கிரசு-க்கு ஒதுக்கீடு.ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றியம்: வார்டு 2 – கூட்டணி கட்சி, வார்டு 3 – எம்.கலைவாணி, மேவளூர்குப்பம், வார்டு 4 – ந.கோபால், மேவளூர்குப்பம், வார்டு 5 – ஏ.மோகனன், தண்டலம், வார்டு 12 – ம.ச.சரவணன், போந்தூர், வார்டு 13 – மல்லிகா ரவிச்சந்திரன், பிள்ளைபாக்கம், வார்டு 14 – மாலதி டான் போஸ்கோ, எச்சூர், வார்டு 15 – கோமதி கணேஷ்பாபு, வடகால், வார்டு 16 – ப.பரமசிவம், எறையூர் புனித தோமையர்மலை வடக்கு ஒன்றியம்: வார்டு 1 – ஜாய் செல்வகனி செல்வராஜ், வார்டு 2 – கே.சங்கர்ராஜ், திரிசூலம், வார்டு 3 – சி.விசாலாட்சி, முடிச்சூர், வார்டு 4 – பி.பிரசாத், மூவரசம்பட்டு, வார்டு 11 – அரிபிரியா ஜெகதீஸ்வரன், அகரம்தென். காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியம்: வார்டு 1 – வெ.சோமசுந்தரம், மண்ணிவாக்கம், வார்டு 2 – வி.எஸ்.ஆராமுதன், வண்டலூர், வார்டு 3 – ம.தி.மு.க.விற்கு ஒதுக்கீடு, வார்டு 4 – உதயா கருணாகரன், நெடுங்குன்றம், வார்டு 5 – சி.நேதாஜி, கொளப்பாக்கம், வார்டு 6 – மோகனா (எ) மோகனாம்பாள், ஊரப்பாக்கம், வார்டு 7 – எஸ்.தமிழ்செல்வி, ஊரப்பாக்கம், வார்டு 8 – ஜீவா தினேஷ், ஊரப்பாக்கம், வார்டு 9 – மலை பி.எஸ்.ராஜா (எ) சுந்தரராஜ், ஊரப்பாக்கம், வார்டு 10 – எ.விஜயகுமார், ரத்தினமங்கலம், வார்டு 11 – சித்ரா ரவி, பெருமாட்டுநல்லூர்,காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றியம்: வார்டு 12 – சத்தியா, காயரம்பேடு, வார்டு 13 – மோகனா ஜீவானந்தம், பரனூர், வார்டு 14 – மு.கதிரவன், சிங்கபெருமாள் கோயில், வார்டு 15 – சசிகலா சண்முகம், சிங்கபெருமாள் கோயில், வார்டு 16 – சாந்தி ரவிச்சந்திரன், பெரிய விஞ்சியம்பாக்கம், வார்டு 17 – சரிதா பவுல், பாலூர், வார்டு 18 – ஷீலா தணிகாசலம், ஆத்தூர், வார்டு 19 – அருள்தேவி செல்வம், திம்மாவரம், வார்டு 20 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க்கு ஒதுக்கீடு, வார்டு 21 – நிந்திமதி திருமலை, ஆலப்பாக்கம், வார்டு 22 – சங்கமித்திரை கருணாகரன், மேலமையூர், வார்டு 23 – பிரேமலதா ஜெகன், வல்லம், வார்டு 24 – ஜி.தரணி, சென்னேரி.திருப்போரூர் வடக்கு ஒன்றியம்: வார்டு 1 – எல்.சுரேஷ், மேலக்கோட்டையூர். வார்டு 2 – ஜெய்கணேஷ், தாழம்பூர், வார்டு 3 – எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், செங்காடு, வார்டு 4 – டி.குமார், ஏகாட்டூர், வார்டு 5 – சாந்தி ராஜேந்திரன், படூர், வார்டு 6 – டி.பாலசுப்பிரமணியம், புதுப்பாக்கம், வார்டு 7 – மோ.குணா, வெளிச்சை, வார்டு 8 – பி.சுகுணா, இள்ளலூர், வார்டு 9 – வெண்ணிலா நந்தகுமார், நெல்லிக்குப்பம், வார்டு 10 – சீதாலட்சுமி கௌரி சங்கர், தையூர், வார்டு 11 – ஜெயலட்சுமி ஜெகன், தையூர், வார்டு 12 – தனகோட்டி அன்பு, கேளம்பாக்கம், வார்டு 13 – வகிதா பானு அபுசாலி, கோவளம்.திருப்போரூர் தெற்கு ஒன்றியம்: வார்டு 14 – காங்கிரசு-க்கு ஒதுக்கீடு, வார்டு 15 – கூட்டணி கட்சி, வார்டு 16 – வேம்பரசி கலையரசன், செம்பாக்கம், வார்டு 17 – கல்யாணி ராமகிருஷ்ணன், அனுமந்தபுரம், வார்டு 18 – விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு- ஒதுக்கீடு, வார்டு 19 – கே.தனசேகரன், பையனூர், வார்டு 20 – அபிராமி மதுரவேல், பெரிய இரும்பேடு, வார்டு 21 – சத்தியா சேகர், பையனூர், வார்டு 22 – எம்.வினோத் குமார், பையனூர்.திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றியம்: வார்டு 1 – சுகன்யா தனசேகரன், ஒத்திவாக்கம், வார்டு 2 – ம.கடும்பாடி, நென்மெலி, வார்டு 3 – கெஜலட்சுமி செல்லப்பன், தாழம்பேடு, வார்டு 4 – எம்.பி.முருகன், கொத்திமங்கலம், வார்டு 5 – இலக்கியா திருநாவுக்கரசு, குழிப்பாந்தண்டலம், வார்டு 6 – மதிமுக.விற்கு ஒதுக்கீடு, வார்டு 7 – கே.கே.பூபதி, கடம்பாடி, வார்டு 8 – எஸ்.ஏ.பச்சையப்பன், சதுரங்கப்பட்டினம், வார்டு 9 – பா.சரஸ்வதி, நல்லூர், வார்டு 10 – காங்கிரசு-க்கு ஒதுக்கீடு, வார்டு 11 – க.ஜீவரத்தினம், முள்ளிகொளத்தூர், வார்டு 12 – விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு, வார்டு 13 – தனசேகரன், தத்தனூர், வார்டு 14 – சின்னம்மாள் தேசிங்கு, பொன்விளைந்தகளத்தூர், வார்டு 15 -வளர்மதி பாலகிருஷ்ணன், ஆனூர், வார்டு 20 – நூர்ஜகான் பாலு, சதுரங்கப்பட்டினம். …

The post மாவட்ட ஊராட்சி, ஒன்றிய குழு வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,District Panchayat ,Union Committee Wards ,District Secretary ,Tha.Mo.Anparasan ,Kanchipuram ,District Panchayat Committee ,Panchayat Union Committee ,Kanchi North District ,Dinakaran ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்