×

தென்காசி மாவட்டம் இடைகால் அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

தென்காசி: தென்காசி மாவட்டம் இடைகால் அருகே இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். தனியார் பேருந்துகள் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் காவல் துறை, மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Tenkasi district ,TENKASI ,
× RELATED பனப்பாக்கம் கிராமத்தில் புதர்கள் மண்டி வீணாகும் சிறுவர் பூங்கா