×

அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்..!!

சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சிஎம்டிஏ சார்பில் ரூ.11.81 கோடியில் பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Deputy Chief Minister ,Adyanidhi Stalin ,Ambattur ,Labirbet Bus Station ,Chennai ,Udayanidhi Stalin ,Ambattur Industrial Bus Station ,CMDA ,
× RELATED சிவகாசி அருகே பள்ளி நிர்வாகி வீட்டில்...